Pages

Wednesday, March 16, 2011

Pesuvathu Kiliya (பேசுவது கிளியா) - Lyrics

படம் : பணத்தோட்டம்
பாடல : பேசுவது கிளியா
பாடியவர் : P.சுஷீலா , T.M.சௌந்தராஜன்

பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர் கொடியா
ஹோய்..ஹோய்..ஹோய்..ஹோய்..

படுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்..ஹோய்..ஹோய்..

(
படுவது)

கல்யாண பந்தலில் தோரணமா - இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்குக் மோகனமா
வில்லேந்தும் காவலந்தானா
வேல் விழியால் காதலன்தான
சொல்லாமல் சொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் பாவலதானா

(
படுவது)

மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா - உள்ளம்
வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா.. ஹோய்..
செண்டாடும் சேயிழைதனா
தெய்வீக காதலிதான
செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
செவ்வாய் மின்னும் தேன் மொழிதான

(
பேசுவது)

2 comments:

  1. Beautiful song. Thanks for giving the lines

    ReplyDelete
  2. பாடுவது, பேசுவது திருத்தம் செய்க

    ReplyDelete

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!