திரைப் படம் : நெஞ்சம் மறப்பதில்லை
பாடியவர்கள் : பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை : எம். எஸ்.வீ.- டி.கே.ஆர்
வரிகள் : கண்ணதாசன்
பெண்:ஆஆ..............
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
பெண்: நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
பெண்: ஒரு மட மாது உருகுகின்றாளே
உனக்கா புரியவில்லை
இது சோதனையா நெஞ்சின் வேதனையா
உன் துணையேன் கிடைக்கவில்லை
உன் துணையேன் கிடைக்கவில்லை(நெஞ்சம் மறப்பதில்லை)
ஆண்: ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும்
மறு பிறப்பினிலும் நான்
என்றும் நினைத்திருப்பேன்
நான் என்றும் நினைத்திருப்பேன்(நெஞ்சம் மறப்பதில்லை)
அன்பின் ஆழம் பிரிந்தால் தெரியும். வாழ்வின் மாயம் வாழ்ந்தால் புரியும்.
ReplyDeleteஉள்ளம் இருந்தால் உண்மை புரியும்.
பிரிவின் சோகம் முடிவில் உணர்த்தும்.
superb
DeleteAnbin aalathai kattum padal.
ReplyDeleteThe song has the deepest meaning in Tamil language, this could be felt..emotionally.
ReplyDeleteBeautiful lyrics.
ReplyDeletethank you
ReplyDeleteSir, please give the lyrics for the complete song, including the stanza Thaamarai Malaril …
ReplyDelete