Pages

Saturday, October 30, 2010

Ennulle ennulle (என்னுள்ளே என்னுள்ளே) - Lyrics

திரைப்படம் : வள்ளி
பாடல் : என்னுள்ளே என்னுள்ளே
பாடகர்கள் : ஸ்வர்ணலதா
இசை : இளையராஜா
பாடல் ஆசிரியர்: வைரமுத்து

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் என்னம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மார ஓர் வார்தை இல்லை கூர
எதுவொ மொகம்..................

கண்ணிரெண்டில் நூரு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிளிடதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் பொது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட த்யானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்கமே தான்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் பொது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ் நிலையில் அரங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கனதை பொலே இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்கமே தான்

1 comment:

  1. இது எழுதுனது வைரமுத்து 🤔

    ReplyDelete

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!