
பாடல் : காதல் காயங்களே
பாடகர்கள் : K.J. யேசுதாஸ்
இசை : இளையராஜா
காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே
பெண்கள் உள்ளங்கள் நிலைமாறி கிளைமாறுமே
ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபயுமே
காதல் பொய்யானது
வாழ்க்கை மெய்யானது..
ஆனது ஆகட்டும் கோப்பை என்துன்களே..
வானம் அது ஓன்று தன
வானில் நிலவொன்று தன
காதல் கலைந்தாலும் மனதில்
என் நினைவோன்றுதான்
தாளம் இல்லாமலே பாடல் நான் சொல்கிறேன்
தெய்வம் இல்லாமலே பூஜை நான் செய்கிறேன்
உண்மை காதல் என்றும் கட்சி மாறி போகாதட
காதலின் வேதனை என்றும் தீராதட..
பெண்மை பொல்லாதது நேர்மை இல்லாதது
உண்மை தெரியாத மனித உன் மனம் என்குது
உண்மை காதல் என்று இங்கு ஒன்றும் இல்லை
நீயும் காதல் கொள்ள வேறு பெண்ணை இல்லை
நீயும் வாழும் பொது வாழ வேண்டும் வழிய இல்லைஇன்னும் நீ ஊதடா பாட்டில் சுத்தியே இல்லை..
இன்னும் நீ ஊதடா பாட்டில் சுத்தியே இல்லை..
No comments:
Post a Comment